TNPSC Thervupettagam

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் கோல்ஃப்

September 19 , 2019 1768 days 700 0
  • ஹீரோ மோட்டோகார்ப் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பவன் முஞ்சல் 2019 ஆம் ஆண்டு  ஆசிய பசிபிக் கோல்ஃப் வாழ்த்தரங்கத்தில் (Hall of Fame) சேர்க்கப்படுவார்.
  • இந்தியாவிலும் உலகெங்கிலும் விளையாட்டுத்  துறைக்கு அவர் அளித்த ஆதரவுக்காக  அவர் அங்கீகரிக்கப் படுகிறார்.
  • துவக்க விழாவானது  நவம்பர் மாதம் குருகிராமில் உள்ள டி.எல்.எஃப் கோல்ஃப் & கன்ட்ரி கிளப்பில் நடைபெறவிருக்கும் ஆசிய கோல்ஃப் விருதுகள் காலா விருந்தில் நடைபெறும்.
  • பிஜிஏ சுற்றுப் பயணம், ஐரோப்பிய சுற்றுப் பயணம்  மற்றும் ஆசிய சுற்றுப் பயணம்  ஆகிய மூன்று முக்கிய கோல்ஃப் சுற்றுப் பயணங்களிலும் அவர் ஒரு பங்குதாரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்