TNPSC Thervupettagam

ஹீலியத்தினால் மேம்படுத்தப்பட்ட நட்சத்திரம்

August 19 , 2020 1470 days 594 0
  • இந்திய ஆராய்ச்சியாளர் ஒமேகா சென்சூரிஎன்ற ஒரு உருண்டையான தொகுப்பு கொண்ட வளமான உலோக மாதிரிகளிடையே ஹீலியத்தினால் (He) மேம்படுத்தப்பட்ட ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளார்.
  • ஒமேகா சென்சூரியில் ஹீலியம் மிகுதியாக உள்ளதைக் கண்டுபிடிக்க ஏற்படுத்தப்பட்ட முதலாவது நிறமாலையியல் கண்டுபிடிப்பு இதுவாகும்.
  • இந்த ஆய்வானது He மேம்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் உருவாக்கத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்