TNPSC Thervupettagam
September 29 , 2021 1030 days 480 0
  • ஹைதராபாத்திலுள்ள தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் கல்வி நிறுவனமானது ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ், 15 மாநிலங்களைச் சேர்ந்த 75 மாற்றுத் திறனாளிகளுக்கு ஹுனர்பாஸ் விருதுகளை வழங்கியது.
  • இந்த விருது வழங்கும் விழாவானது அந்த்யோதயா திவாஸ் தினத்தினை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்