TNPSC Thervupettagam

ஹுனார் ஹாத்

September 21 , 2017 2671 days 905 0
  • மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் ஹுனார் ஹாத் எனும் தன் புகழ்பெற்ற தொடக்கமான கலை மற்றும் கலாசார மையங்களை செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 வரை புதுச்சேரியில் அமைக்கவுள்ளது.
  • சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு வியாபாரம் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாகும்.
  • 16 மாநிலங்களைச் சேர்ந்த சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் மரபார்ந்த திறமைகளை காட்சிப்படுத்த இது இடமளிக்கும்.
  • கைவினைக் கலைஞர்களின் பண்பாட்டு , அரியவகைக் கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன.
  • அரியவகைக் கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்