மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் ஹுனார் ஹாத் எனும் தன் புகழ்பெற்ற தொடக்கமான கலை மற்றும் கலாசார மையங்களை செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 30 வரை புதுச்சேரியில் அமைக்கவுள்ளது.
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு வியாபாரம் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாகும்.
16 மாநிலங்களைச் சேர்ந்த சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் மரபார்ந்த திறமைகளை காட்சிப்படுத்த இது இடமளிக்கும்.
கைவினைக் கலைஞர்களின் பண்பாட்டு , அரியவகைக் கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன.
அரியவகைக் கைவினை மற்றும் கைத்தறிப் பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன