TNPSC Thervupettagam

ஹுருன் அமைப்பின் உலகளாவியப் பணக்காரர்கள் பட்டியல்

April 4 , 2023 472 days 222 0
  • ஹுருன் அமைப்பானது, 12வது M3M ஹுருன் உலகளாவியப் பணக்காரர்களின் (2023) பட்டியலினை வெளியிட்டுள்ளது.
  • M3M இந்தியா அமைப்புடன் இணைந்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் என்ற ஒரு பெருமையை முகேஷ் அம்பானி பெற்றார்.
  • இந்தியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானி முதலிடத்திலும், கௌதம் அதானி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
  • சைரஸ் பூனவல்லா 28 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
  • ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் 27 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும், லட்சுமி மிட்டல் 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்