TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா 40 மற்றும் அதற்குட்பட்ட வயதினைச் சேர்ந்தச் சுயமாக முன்னேறியப் பணக்காரர்கள் பட்டியல் 2022

October 7 , 2022 652 days 262 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான IIFL சொத்து ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • ஸெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் கமத், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் இரண்டாம் இடத்தினைப் பிடித்து உள்ளார்.
  • மீடியா.நெட் நிறுவனத்தின் தலைவர் திவ்யாங்க் துராக்கியா மூன்றாவது இடத்தில் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்