TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024

September 4 , 2024 36 days 85 0
  • மும்பை நகரம் இப்போது சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பில்லியனர் தலைநகராக உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவின் பணக்காரர்களின் முதன்மை நகரமாகவும் மும்பை உள்ளது, அதைத் தொடர்ந்து புது டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளது.
  • ஒரு மாநிலப் பங்கீட்டைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா 470 பேர்களுடன் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் டெல்லி 213 பேர் உள்ளனர்.
  • சுமார் 129 புதிய பணக்காரர்களுடன் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகியவை அடுத்த மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்