TNPSC Thervupettagam

ஹூண்டாய் நிறுவனத்தில் 1 கோடி மகிழுந்து உற்பத்தி

July 22 , 2021 1281 days 709 0
  • தென்கொரிய நாட்டின் மகிழுந்து வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், 10 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.
  • அது இந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகப் படுத்திய ஹூண்டாய் அல்கசார் (Hyundai Alcazar) எனும் மகிழுந்தாகும்.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த காரின் மீது கையெழுத்திட்டார்.
  • சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் இருங்காட்டுக்கோட்டை என்னுமிடத்தில்  அமைந்துள்ள ஹூண்டாய் ஆலையானது 2021 ஆம் ஆண்டில் தனது 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
  • இது 1996 ஆம் ஆண்டில் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் போது தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்