October 19 , 2021
1010 days
500
- உலக சுகாதார அமைப்பின் தலைவர், மறைந்த ஹென்றிட்டா லாக்ஸ் என்பவருக்கு, தலைமை இயக்குநர் விருது வழங்கி கௌரவித்தார்.
- 1950 ஆம் ஆண்டுகளில் ஒரு அமெரிக்கப் பெண்மணியான ஹென்றிட்டாவிற்குத் தெரியாமல் அவருடைய புற்றுநோய் செல்கள் எடுக்கப் பட்டன.
- இந்த செல்கள் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி உள்ளிட்ட மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஓர் அடித்தளத்தினை வழங்கின.
- இவருடைய பெயரிலிருந்துப் பெறப்பட்ட ‘Helo’ என்ற ஒரு செல் வரிசையானது மனித பாப்பிலோமா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்க உதவியது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/19-612.jpg)
Post Views:
500