TNPSC Thervupettagam
October 19 , 2021 1009 days 499 0
  • உலக சுகாதார அமைப்பின் தலைவர், மறைந்த ஹென்றிட்டா லாக்ஸ் என்பவருக்கு, தலைமை இயக்குநர் விருது வழங்கி கௌரவித்தார்.
  • 1950 ஆம் ஆண்டுகளில்  ஒரு அமெரிக்கப் பெண்மணியான ஹென்றிட்டாவிற்குத் தெரியாமல் அவருடைய புற்றுநோய் செல்கள் எடுக்கப் பட்டன.
  • இந்த செல்கள் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி உள்ளிட்ட மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஓர் அடித்தளத்தினை வழங்கின.
  • இவருடைய பெயரிலிருந்துப் பெறப்பட்ட ‘Helo’ என்ற ஒரு செல் வரிசையானது மனித பாப்பிலோமா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்க உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்