TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீடு

January 19 , 2021 1334 days 448 0
  • இது சர்வதேச வான்வெளிப் போக்குவரத்து மன்றத்தினால் வெளியிடப் பட்டு உள்ளது.
  • இந்தக் குறியீடானது கடவுச் சீட்டு வைத்துள்ளவர்கள் நுழைவு இசைவு இல்லாமல் சென்று வந்துள்ள இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடப் பட்டு உள்ளது.
  • நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ”கடவுச் சீட்டு வைத்துக் கொள்வதற்கு உகந்த வகையில் அல்லாத மிக மோசமான கடவுச் சீட்டு” என்ற பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றன.
  • இதில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
  • ஜப்பான் நாட்டுக் குடிமக்கள் 191 நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும்.
  • இதில் சிங்கப்பூர் 2வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 85வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்