TNPSC Thervupettagam

ஹெமிஸ் திருவிழா

July 3 , 2023 383 days 262 0
  • லடாக்கின் லேவில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு நாள் அளவிலான ஹெமிஸ் திருவிழா கொண்டாடப் பட்டது.
  • இது ஹெமிஸ் செஸ்-சூ எனவும் பிரபலமாக அழைக்கப் படுகிறது.
  • இது குரு பத்மசம்பவா அவர்களுடையப் பிறந்த நாளினை நினைவு கூறும் வகையில் கொண்டாடப் படுகிறது.
  • குரு பத்மசம்பவா என்பவர் இமாலயம் முழுவதும் வஜ்ரயானா புத்தப் பாரம்பரியத்தை அறிமுகப் படுத்தி அதனைப் போற்றி வளர்த்தவராவார்.
  • இவர் இரண்டாம் புத்தர் எனவும் பிரபலமாக அறியப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்