ஹெர்மன் கெஸ்டன் விருது 2022
September 30 , 2022
661 days
342
- இந்திய ஆர்வலர், ஆசிரியர் மற்றும் கவிஞர் மீனா கந்தசாமி அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஹெர்மன் கெஸ்டன் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இது ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் நகரில் உள்ள PEN மையத்தினால் வழங்கப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களின் உரிமைகளுக்காக அவர் வழங்கிய ஆதரவை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்த விருதானது வழங்கப் படுகிறது.
- சாதி, இனம் சார்ந்த ஒடுக்குமுறை மற்றும் பாலினம் பற்றிய அவரது படைப்புகளையம் இந்த விருதானது அங்கீகரிக்கிறது.
- இந்த விருதானது ஆரம்பத்தில் 1993 ஆம் ஆண்டு வரையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது.
- 1994 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/30-539.jpg)
Post Views:
342