TNPSC Thervupettagam

ஹெலிகாப்டர் பணம்

April 16 , 2020 1558 days 645 0
  • ஹெலிகாப்டர் பணம் ஆனது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு தீர்வாகும்.
  • இந்த சொற்கூறானது அமெரிக்கப் பொருளாதார வல்லுநரான மில்டன் ப்ரைட்மேன் என்பவரால் தோற்றுவிக்கப் பட்டதாகும்.
  • இது பணப்புழக்கத்தை எளிதாக்குவதற்காக (Quantative Easing) பயன்படுத்தப்படும் ஒரு நிதியியல் கொள்கை கூறாகும்.
  • இது பாதிப்படைந்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரத்தில் வெகுமளவில் பணத்தை உட்செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மத்திய வங்கியிடமிருந்து மாநில மற்றும் மத்திய அரசுகளால் பெறப்பட்ட திருப்பிச் செலுத்தப்படாத பணத்தின் நீட்டிப்பாகும்.
  • இது மக்கள் செலவிடுவதை அதிகப்படுத்துவதற்காக அவர்களுக்கு அதிக அளவு பணம் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்