TNPSC Thervupettagam
February 28 , 2022 877 days 420 0
  • ஒடிசாவின் முதல் பழங்குடியின முதல்வரும், மாநிலத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வருமான ஹேமானந்தா பிஸ்வால் சமீபத்தில் காலமானார்.
  • இவரது வயது 82 ஆண்டுகள் ஆகும்.
  • பிஸ்வால் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்த புயான் என்ற இனப் பழங்குடியினர் ஆவார்.
  • 1989 – 1990 மற்றும் 1999 - 2000 ஆகிய இரண்டு காலக்கட்டத்தில் இவர் இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்