பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ‘உருமாறும்(மறைவு) ட்ரோஜன்’ என்ற தீநிரலின் புதிய பதிப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது கைபேசியின் PIN எண்ணைக் கைப்பற்ற கைரேகை மற்றும் முகம் அடையாளம் போன்ற உடல் அங்க அங்கீகார முறைகளை முடக்கக் கூடும்.
இது திரையில் உள்ள உள்ளடக்கத்தைத் திருடுவதோடு மேலும் பல அனுமதிகளை அளிப்பதோடு மேலும் சாதனச் செயல்பாடுகளில் நுழைய பயனர்கள் உள்ளிடும் PIN எண்கள் மற்றும் கடவுச்சொற்களை கைப்பற்ற திரையில் மேற்கொள்ளப்படும் விசையழுத்த செயல்பாடுகளைப் பயன்படுத்தி கைபேசியின் செயலிகளில் ஊடுருவ முடியும்.