ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து
August 26 , 2023
329 days
216
- தேசிய அனல் மின் கழகமானது லே நகரில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- தேசிய அனல் மின் கழக நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தியாளர் மற்றும் மின் அமைச்சகத்தின் கீழ் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/26-1226.jpg)
Post Views:
216