TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் பேருந்து

August 26 , 2023 329 days 215 0
  • தேசிய அனல் மின் கழகமானது லே நகரில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்தின் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • தேசிய அனல் மின் கழக நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தியாளர் மற்றும் மின் அமைச்சகத்தின் கீழ் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்