TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பயணியர் இரயில்கள்

August 29 , 2022 693 days 408 0
  • ஜெர்மனி அரசானது கொராடியா ஐலிண்ட் என்ற ஹைட்ரஜன் மூலம் இயங்கும் புதிய இரயிலை அறிமுகப்படுத்தியது.
  • இந்த இரயில்கள் நீராவி மற்றும் செறிவாக்கப்பட்ட நீரை மட்டுமே வெளியிடுவதால் சுழிய அளவு உமிழ்வை மட்டுமே வெளியிடுகின்றன.
  • இரயிலின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள், காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் இணைந்து மின்சாரத்தை உருவாக்கச் செய்கின்றன.
  • இது ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் 4,400 டன் என்ற அளவிலான கார்பன் டை ஆக்ஸைடினைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்