TNPSC Thervupettagam

ஹைதராபாத் - மூன்றாவது ஒலி மாசடைந்த நகரம்

June 13 , 2018 2395 days 720 0
  • தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் மிகவும் ஒலி மாசடைந்த பெருநகரங்களின் (Metropolitan cities) பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பல்வேறு தொழிற்நுட்ப தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, நவாப்களின் நகரம் (City of Nawabs) என்றழைக்கப்படும் நகரமான ஹைதராபாத் நகரமானது இதற்குமுன் நாட்டின் மிகவும் காற்று-மாசுபாடுடைய முன்னணி 10 மெட்ரோ நகரங்களின் பட்டியலிலும் பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board - CPCB) படி, 2017-ஆம் ஆண்டு சென்னை நகரம் அதிகபட்ச இரவு ஒலி அளவுகளை (Maximum night sound levels) கொண்ட நகரமாகும். சென்னையைத் தொடர்ந்த இடங்களில் லக்னோ, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்