TNPSC Thervupettagam

ஹைதராபாத்தின் அரக்கு வளையல்கள்

March 9 , 2024 292 days 548 0
  • ஹைதராபாத்தின் அரக்கு அல்லது லாக் வளையல்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
  • லாட் சந்தையின் வளையல்கள் பிரமிப்பூட்டும் கல் வேலைப்பாடுகளுக்கு மிகப் பெயர் பெற்றவையாகும்.
  • அரக்கு வளையல்கள் என்பவை மரப்பிசின் (பசை) கொண்டு தயாரிக்கப் படுகின்றன என்பதோடு, இது வெப்பத்தினால் உருகக் கூடியது மற்றும் நிறத்தை உறிஞ்சும் சிறப்பு திறன் கொண்டது ஆகும்.
  • அரக்கு வளையல்கள் புவிசார் குறியீடு பெற்ற தெலுங்கானாவின் 17வது தயாரிப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்