TNPSC Thervupettagam

ஹைதராபாத்தில் அமேசான்

August 23 , 2019 1795 days 630 0
  • அமேசான் நிறுவனம் உலகில் தனது மிகப் பெரிய வளாகத்தை ஹைதராபாத்தில் திறந்துள்ளது.
  • இந்த வளாகம் 1.8 மில்லியன் சதுர அடியை உள்ளடக்கியுள்ளது. இந்த வளாகத்தில் 15,000 தொழிலாளர்கள் பணியாற்ற முடியும்
  • அமெரிக்காவிற்கு வெளியே அமைந்த அமேசானின் முதலாவது சொந்த வளாகம் இதுவாகும். மேலும் சியாட்டில்  தலைமையகத்திற்கு வெளியே அமேசானின் மிகப் பெரிய தொழில்நுட்பத் தளமும் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்