அமேசான் நிறுவனம் உலகில் தனது மிகப் பெரிய வளாகத்தை ஹைதராபாத்தில் திறந்துள்ளது.
இந்த வளாகம் 1.8 மில்லியன் சதுர அடியை உள்ளடக்கியுள்ளது. இந்த வளாகத்தில் 15,000 தொழிலாளர்கள் பணியாற்ற முடியும்
அமெரிக்காவிற்கு வெளியே அமைந்த அமேசானின் முதலாவது சொந்த வளாகம் இதுவாகும். மேலும் சியாட்டில் தலைமையகத்திற்கு வெளியே அமேசானின் மிகப் பெரிய தொழில்நுட்பத் தளமும் இதுவாகும்.