TNPSC Thervupettagam

ஹைதர்பூர் சதுப்பு நிலம்

December 14 , 2021 985 days 701 0
  • மத்திய கங்கைத் தடுப்பணையை ஒட்டியமைந்த ஹைதர்பூர் சதுப்பு நிலமானது 1971 ஆம் ஆண்டு சதுப்பு நிலங்கள் மீதான ராம்சார் உடன்படிக்கையின் கீழ் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இது மேற்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள பிஜ்னூர் எனுமிடத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • உத்தரப் பிரதேசம் தற்போது 9 ராம்சார் சதுப்புநிலங்களைக் கொண்டுள்ளது.
  • இந்தச் சதுப்பு நிலமானது நமாமி கங்கா என்ற தலைமைத் திட்டத்தின் கீழ், கங்கை நதியுடன் சேர்த்து ஒரு மாதிரி சதுப்பு நிலமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இத்துடன் இந்தியாவில் மொத்தம் 47 அங்கீகரிக்கப்பட்ட சதுப்புநிலங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்