TNPSC Thervupettagam
May 9 , 2020 1664 days 720 0
  • சமீபத்தில் மருத்துவப் பயிற்சியாளர்கள் அமைதி அல்லது மகிழ்ச்சிகர ஹைபோக்சியா என்ற ஒரு நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.
  • இதில், கோவிட் – 19 நோயாளிகள் மிகக் கடுமையான குறைந்த அளவிலான ரத்த ஆக்ஸிஜன் அளவைக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு சுவாசக் கோளாறுப் பிரச்சினை போன்ற அறிகுறிகள் எதுவும்’ தென்படவில்லை.
  • ஹைப்போக்சியா என்பது இரத்தம் மற்றும் உடல் திசுக்களுக்கு தேவைப்படும் போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்கப்படாத பெரு பற்றாக்குறையுள்ள நிலை ஆகும்.
  • துடிப்பு ஆக்ஸிமீட்டர் என்று அழைக்கப்படும் ஒரு மருத்துவச் சாதனமானது அமைதியான ஹைப்போக்சியாவின் முன்கூட்டிய கணிப்பிற்குப் பயன்படுத்தப் படுகின்றது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்