TNPSC Thervupettagam

ஹோப் எக்ஸ்பிரஸ் - மகாராஷ்டிரா

February 16 , 2022 887 days 429 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் “ஹோப் எக்ஸ்பிரஸ்” தொடங்கப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அறிவித்துள்ளார்.
  • இந்தியாவில் இது போன்ற முதல் இயந்திரம் இதுவேயாகும்.
  • கோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நவீன மொசைக்-3டி (மூன்று பரிமாண) கதிர்வீச்சு இயந்திரத்தைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்