TNPSC Thervupettagam

ஹோமோஃபோபியா, பைபோபியா மற்றும் டிரான்ஸ்ஃபோபியா ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச தினம் – மே 17

May 20 , 2023 558 days 239 0
  • இது LGBT உரிமை மீறல்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதையும், உலகளவில் LGBT உரிமைகள் சார்ந்த பணிகளில் ஆர்வத்தைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1990 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச நோய்கள் வகைப் பாடுகளில் இருந்து ஓரினச் சேர்க்கையை நீக்குவதற்கான ஒரு முடிவை நினைவு கூரும் வகையில் இந்த தேதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்த நாளானது, 2004 ஆம் ஆண்டில் ஒரு கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதியன்று ஓர் பாலின ஈர்ப்புடையவர்கள் மீதான வெறுப்பு காட்டுதலுக்கு எதிரான முதல் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டதிலிருந்து ஓர் ஆண்டு காலப் பிரச்சாரம் உருவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்