ஆண் வன்முறைக்கு எதிராகப் போராடும் துருக்கிய ஆர்வலரான நேபாஹத் அக்கோவுடன் இணைந்து மேகாலயாவைச் சேர்ந்த உரிமை ஆர்வலர் ஆக்னஸ் கார்ஷிங் 11வது சர்வதேச ஹ்ராண்ட் டிங்க் விருதைப் பெற்றுள்ளார்.
இந்த சர்வதேச விருதானது 2007 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட துருக்கிய - ஆர்மீனிய பத்திரிகையாளரான ஹ்ராண்ட் டிங்கை நினைவு கூர்கின்றது.
மேகாலயாவில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராகப் போராடுவதில் ஆக்னஸ் கார்ஷிங் முன்னணியில் விளங்குகின்றார்.