TNPSC Thervupettagam

​​நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி இலக்குகள் செயல்திறன் பட்டியல்

January 31 , 2020 1674 days 896 0
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (United National Development Programme - UNDP) கருத்துப் படி, நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals - SDG) அடைவதில் தெலுங்கானா மாநிலம் சிறப்பான செயல்பாடு கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்தியா SDG இந்தியா என்ற ஒரு குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • SDG குறியீட்டை வெளியிட்ட முதலாவது நாடு இந்தியாவாகும்.
  • இந்தக் குறியீடானது நிதி ஆயோக் அமைப்பினால் வெளியிடப்பட்டது.

S. No

State

Score

1

Telangana

82

2

Andhra Pradesh

72

3

Karnataka

72

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்