TNPSC Thervupettagam

​​​​உலக நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி உச்சி மாநாடு

January 31 , 2020 1640 days 707 0
  • உலக நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி உச்சி மாநாடானது (WSDS - World Sustainable Development Summit) புது தில்லியில் உள்ள வாழ்விட மையத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த உச்சி மாநாடானது இதற்கு முன்பு தில்லி நீடித்த (வளம் குன்றா) வளர்ச்சி உச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது.
  • WSDS என்பது எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தினால் (TERI - The Energy and Resources Institute) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • இது 2001 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
  • இந்த நிகழ்வின் கருப்பொருள்: ‘2030 ஆம் ஆண்டை நோக்கி: அடுத்த பத்தாண்டை நோக்கிய பயணத்தை உருவாக்குதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்