TNPSC Thervupettagam

​​​​உலகளவில் தகவல்களை அணுகுவதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 28

September 29 , 2019 1827 days 499 0
  • உலகளவில் தகவல்களை அணுகுவதற்கான சர்வதேச தினமானது யுனெஸ்கோ பொது மாநாட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்தினமானது செப்டம்பர் 28ஆம் தேதி அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது. இத்தினமானது முதன்முதலில்  2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தகவலை அணுகுதல்: எந்தவொரு நபரும் விடுபட்டு விடாமல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்