ஆண்கள் மற்றும் சிறுவர்களின் உடல் நலம், பாலின உறவுகளை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆண் முன் மாதிரிகளை முன்னிலைப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
2007 ஆம் ஆண்டில் இந்தியா முதன்முறையாக சர்வதேச ஆண்கள் தினத்தைக் கொண்டாடியது.
இத்தினத்தின் கருப்பொருள், "ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்காக ஒரு வித்தியாசத்தை உருவாக்குதல்" என்பதாகும்.