TNPSC Thervupettagam

‘101 ஊஞ்சல்’ உலக சாதனைப் புத்தகம்

October 23 , 2022 638 days 384 0
  • சவுத் இந்தியன் வங்கியானது, 101 ஊஞ்சல்களை நிறுவி அவற்றை இயக்கச் செய்ததற்காக உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
  • அந்த வங்கியானது ‘ஒன்னிச்சிருக்கம் ஊஞ்சலாடம்’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து உள்ளது.
  • மேலும் அது 101 ஊஞ்சல்களை நிறுவி ஊஞ்சலாடியதற்காக உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • ‘ஒன்னிச்சிருக்கம் ஊஞ்சலாடம்’ என்ற நிகழ்வில் தற்போது நடைபெற்று வரும் திருவிழா  காலங்களில் ஒற்றுமை மற்றும் செழிப்பைக் கொண்டாடுவதற்காக மக்கள் பெரும் அளவில் கூடினர்.
  • இதற்காகப் பாரம்பரிய முறையில் மரம் மற்றும் கயிறு ஆகியவை பயன்படுத்தி ஊஞ்சல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்