TNPSC Thervupettagam

‘Chip 4’ கூட்டணியின் விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த பேச்சுவார்த்தை

March 5 , 2023 505 days 237 0
  • ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் இணைந்து "Chip 4" கூட்டணியின் காணொளி வாயிலான மாநாட்டில் பங்கேற்றன.
  • குறை கடத்திகளின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த உதவுவதற்காக, அமெரிக்கா தலைமையிலான புதியக் கட்டமைப்பின் கீழ் இந்த மாநாடானது நடத்தப் படுகிறது.
  • இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பிற அவசர நிலைகளின் போது விநியோகச் சங்கிலியில் ஏற்படும் ஒரு பின்னடைவை எதிர்கொள்வதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்