‘Chip 4’ கூட்டணியின் விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த பேச்சுவார்த்தை
March 5 , 2023 633 days 293 0
ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் இணைந்து "Chip 4" கூட்டணியின் காணொளி வாயிலான மாநாட்டில் பங்கேற்றன.
குறை கடத்திகளின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த உதவுவதற்காக, அமெரிக்கா தலைமையிலான புதியக் கட்டமைப்பின் கீழ் இந்த மாநாடானது நடத்தப் படுகிறது.
இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பிற அவசர நிலைகளின் போது விநியோகச் சங்கிலியில் ஏற்படும் ஒரு பின்னடைவை எதிர்கொள்வதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.