TNPSC Thervupettagam

"‘Don’t Choose Extinction" பருவநிலைப் பிரச்சாரம்

March 21 , 2023 620 days 263 0
  • பருவநிலை நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பினால் (UNDP) ‘அழிவைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்’ (‘Don’t Choose Extinction) என்றப் பிரச்சாரமானது தொடங்கப் பட்டது.
  • 2வது வருடாந்திர கருத்துரு விருதுகளில் இரண்டு வெவ்வேறுப் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை இது வென்றுள்ளது.
  • இது சர்வதேச எண்ணிம கலை மற்றும் அறிவியல் அகாடமியினால் (IADAS) அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதுகளானது நோக்கம் சார்ந்தப் பணிகள், தனிநபர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் சமூகத் தாக்கத்தைக் கொண்டாடும் நோக்கத்தில் வழங்கப் படுகின்றன.
  • மற்றவர்களைத் தங்கள் சமூகங்களில் நடவடிக்கை எடுக்கத் தூண்டும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கான ஒரு புதிய வரையறையை வரையறுக்கச் செய்வதே இதன் குறிக்கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்