TNPSC Thervupettagam
January 3 , 2023 695 days 451 0
  • இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போது GNB1 மூளை நலிவு நோய் என்ற அரிய வகை மரபணு சார்ந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான மருந்தினை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
  • GNB1 மூளை நலிவு நோய் என்பது GNB1 மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகளால் ஏற்படும் ஒரு அரிய வகை மரபணு சார்ந்த மூளை நோயாகும்.
  • உலகளவில் 100க்கும் குறைவான GNB1 மூளை நலிவு நோய் பாதிப்புகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்