TNPSC Thervupettagam

‘The hat': 50 ஆண்டுகால வடிவியல் மர்மம்

April 11 , 2023 596 days 281 0
  • நான்கு அறிவியலாளர்கள் கொண்ட குழு ஒன்று, 13 பக்கங்களைக் கொண்ட முற்றிலும் புதிய வடிவம் ஒன்றினைக் கண்டுபிடித்து அதற்கு "‘The hat" என்று பெயரிட்டுள்ளனர்.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட முதல் ‘ஐன்ஸ்டீன்’ வில்லை இதுவாகும்.
  • இது ஒரு தளத்தினை ஒன்றோடு ஒன்று இணைக்காமல், இடைவெளிகள் விடாமல் அல்லது மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான வடிவங்கள் இல்லாமல் காணப்படும் ஒரு வடிவமாகும்.
  • எட்டுப் பட்டங்களின் விளிம்புகள் இணைந்து இதனை உருவாக்குகின்ற நிலையில் இதன் வடிவம் பாலிகைட் (பன்முக பட்ட வடிவம்) ஆகும்.
  • ஒரு தளம் முழுவதும் பரவியுள்ளவாறான ஒற்றைச் சீரற்ற வடிவ வில்லை ஒன்று கண்டு பிடிக்கப் படுவது இது முதல் முறையாகும்.
  • 1960 ஆம் ஆண்டுகளில் 20,000 வடிவங்களைக் கொண்ட முதல் வில்லைகள் உருவாக்கப் பட்டதில் இருந்து பல ஆண்டுகளாகக் குறைந்த எண்ணிக்கையிலான சீரற்ற வடிவ வில்லைகளே கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்