TNPSC Thervupettagam
June 30 , 2021 1122 days 499 0
  • R.K. சபர்வால் அவர்களுக்கு மங்கோலிய நாட்டின் உயரிய குடிமை விருதான ‘The Order of Polar Star’ எனும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராவார்.
  • மங்கோலியாவின் முதல் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்கு வேண்டி மங்கோலிய அதிபர் இந்த விருதை அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்