TNPSC Thervupettagam

‘இந்தியாவின் ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்’ குறித்த அறிக்கை

August 11 , 2024 107 days 135 0
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 219.1 மெகாவாட் திறன் கொண்ட ஒட்டு மொத்த நிறுவப்பட்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) திறன்கள் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவப்பட்ட ஆற்றல் சேமிப்பு அமைப்புகளின் திறன் மொத்தம் 120 MWh (40 MW) ஆகும்.
  • சூரிய ஒளி மின்னழுத்த (PV) அமைப்புகள் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஆகிய இரண்டின் பங்கு (PV + BESS) மொத்த நிறுவப்பட்ட திறனில் 90.6% ஆகும்.
  • அதிக BESS திறன் ஆனது சத்தீஸ்கரில் நிறுவப்பட்டது என்பதோடு இது ஒட்டு மொத்த நிறுவப்பட்ட திறனில் 54.8% ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி நாட்டின் செயல்பாட்டில் உள்ள மோட்டார் விசை இயக்கி மூலம் இயங்கும் நீர் மின்னாற்றல் சேமிப்புத் திறன் மொத்தம் 3.3 ஜிகா வாட் ஆகும்.
  • நாட்டின் செயல்பாட்டில் உள்ள திறனில் கிட்டத்தட்ட 76% ஆனது தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளத்தில் நிறுவப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்