TNPSC Thervupettagam

‘ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிக்குத்’ தடை

June 23 , 2022 759 days 462 0
  • மத்திய அரசானது, 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் ‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிகளின்’ பயன்பாட்டினைத் தடை செய்துள்ளது.
  • ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி என்பது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் பட்டுத் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களைக் குறிக்கிறது.
  • 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் (நெகிழி) பைகள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப் பட்டன.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், 120 மைக்ரானுக்குக் குறைவான பாலித்தீன் (நெகிழி) பைகளும் தடை செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்