TNPSC Thervupettagam

‘சாகர் அங்காளன்’ வழிகாட்டுதல்கள்

April 4 , 2024 238 days 197 0
  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகமானது, 'சாகர் அங்காளன்' வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • இது இந்திய துறைமுகங்களின் செயல்திறனை நன்கு மேம்படுத்துவதை நோக்கமாக  கொண்டுள்ளதோடு,  வரைபடமாக்கல், தரநிலைப்படுத்துதல் மற்றும் உலகளாவியத் தரநிலைகளோடு இசைந்து அமைதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்கு ஏதுவாக இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்தச் செய்வதற்குமான அரசாங்கத்தின் ஒரு ஈடுபாட்டினை இந்த நடவடிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்