TNPSC Thervupettagam
January 16 , 2023 553 days 396 0
  • நாட்டின் மிகப்பெரிய மாணவர் விழாவான சாரங் 2023 சென்னை மாநகரில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டின் விழாவானது, 28வது சாரங் விழாவாகும்.
  • 2023 ஆம் ஆண்டு சாரங் விழாவின் கருத்துரு 'Mystic Hues' என்பதாகும்.
  • கோவிட் பெருந்தொற்று காரணமாக மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த விழாவானது நேரடிப் பங்கேற்பு முறையில் நடத்தப்படுகிறது.
  • இதில், நாடு முழுவதிலும் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்