TNPSC Thervupettagam

‘ஜனநாயகத்திற்கான கல்வி’ என்ற தீர்மானம்

January 25 , 2023 544 days 306 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNGA), அனைவருக்கும் கல்வி என்ற ஒரு உரிமையை உறுதிப்படுத்துகின்ற வகையிலான 'ஜனநாயகத்திற்கான கல்வி' என்ற தலைப்பிலான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தத் தீர்மானத்திற்கு இந்திய அரசு இணை ஆதரவு வழங்கியது.
  • "அனைவருக்கும் கல்வி" என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கிறது என்பதை இத்தீர்மானம் அங்கீகரிக்கிறது.
  • ஜனநாயகத்திற்கான கல்வி என்ற இந்தத் தீர்மானத்தினை உறுப்பினர் நாடுகள் தங்களது கல்வித் தரநிலைகளுடன் ஒருங்கிணைப்பதற்கு வேண்டி இந்தத் தீர்மானம் ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்