‘டிக்கின்சோனியா’ விலங்கின் புதைபடிவங்கள்
February 18 , 2021
1251 days
613
- 550 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘டிக்கின்சோனியா’ என்ற பழங்காலத்தில் வாழ்ந்த விலங்கின் மூன்று புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
- இது போபாலுக்கு அருகிலுள்ள பீம்பேட்கா பாறை வாழிடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.
- இதில் ஒரு புதைபடிவம் 17 அங்குல நீளம் கொண்டது, மற்ற இரண்டு மிகவும் சிறியவை ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/18-115.jpg)
Post Views:
613