TNPSC Thervupettagam

‘தக்ஷ்தா’ கல்வி

June 29 , 2023 390 days 226 0
  • மத்திய அரசானது, iGOT கர்மயோகி தளத்தில் "தக்ஷ்தா" என்ற பாடத் திட்டங்களின் புதிய தொகுப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • தக்ஷ்தா என்பது ‘நிர்வாகத்தில் முழுமையான மாற்றத்திற்கான அணுகுமுறை, அறிவு, திறன் ஆகியவற்றின் மேம்பாடு' என்பதைக் குறிக்கிறது.
  • iGOT (ஒருங்கிணைந்த அரசு இயங்கலைப் பயிற்சி) கர்மயோகி தளம் என்பது அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்தும் பயணத்தில் அவர்களுக்கு வழிகாட்டும் ஒரு விரிவான இணைய தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்