TNPSC Thervupettagam

‘நமது வாழ்வியல் நேரத்தில்’ பரப்புரை

November 19 , 2022 610 days 283 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் வரும் இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகமும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமும் கூட்டாக இணைந்து இந்த ‘நமது வாழ்வியல் நேரத்தில்’ என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ளன.
  • இது எகிப்தில் 27வது உறுப்பு நாடுகளின் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • இந்தப் பரப்புரையானது நீடித்த வாழ்வியல் முறைக்கான செய்தித் தூதர்களாக 18 வயது முதல் 23 வயது கொண்ட இளைஞர்களை மாற்றச் செய்வதை அங்கீகரித்திட எண்ணுகின்றது.
  • சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட எண்ணுகின்ற, உலகம் முழுவதும் உள்ள துடிப்பான இளைஞர்களுக்கு அதற்கான திட்டங்களுக்கான ஒரு உலகளாவிய அறைகூவலை இந்தப் பரப்புரை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்