TNPSC Thervupettagam

‘நம்ம ஊரு சூப்பரு’ பிரச்சாரம்

May 7 , 2023 441 days 283 0
  • கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமானது, ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற முன்னெடுப்பினைச் செயல்படுத்தி உள்ளது.
  • அந்த மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சிறப்பான சுகாதாரச் சூழல்கள் மற்றும் தூய்மை சூழல்கள் ஆகியவற்றினை உறுதி செய்வதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குடிநீர், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதில் இந்தப் பிரச்சாரம் கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்