TNPSC Thervupettagam

‘மலரும் புன்னகை’ திட்டம்

April 28 , 2025 18 hrs 0 min 99 0
  • பள்ளிக் குழந்தைகளிடையே துருத்திக் கொண்டிருக்கும் பல்வரிசையமைப்பு அல்லது மேல்கீழ் பல் அமைப்பு பொருந்தாமையைச் சரி செய்வதற்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகமானது புதுமையான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
  • இராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் நடத்திய சுகாதார முகாம்கள் மூலம் சுமார் 568 மாணவர்கள் துருத்திக் கொண்டிருக்கும் பல்வரிசையமைப்பினைக் கொண்து இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது.
  • இதற்கானச் சிகிச்சை அழகியல் சிகிச்சையாக வகைப்படுத்தப் பட்டுள்ளதால், இந்தச் சிகிச்சைக்கான செலவினை எந்தவொருச் சுகாதாரத் திட்டமும் அல்லது காப்பீட்டுத் திட்டமும் உள்ளடக்கியிருக்கவில்லை.
  • எனவே, அந்த மாவட்ட ஆட்சியர் மலரும் புன்னகை என்ற புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
  • பல் சீரமைப்புக் கம்பிகளை (பிரேஸ்களை) பொருத்துவதற்காக, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தைகள் பல்வேறு சிறு சிறு குழுக்களாகத் தனியார் பல் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்